அன்னை மடியில் 18 APR 1954 / இறைவன் அடியில் 19 JUN 2025
யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel, Allschwil நகரை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நவரத்தினம் அவர்கள் 19-06-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசிந்தா, பிரிஜந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டானியேல் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராஜரத்தினம், செல்வரத்தினம், அரியரத்தினம், புஸ்பராணி, ஜெயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 25 Jun 2025 11:00 AM - 1:00 PM
Cimetière de Allschwil Hegenheimerstrasse 55, 4123 Allschwil, Switzerland
இறுதி ஆராதனை
Get Direction
Wednesday, 25 Jun 2025 2:00 PM
Cimetière de Allschwil Hegenheimerstrasse 55, 4123 Allschwil, Switzerland
தொடர்புகளுக்கு
பிரிஜந் - மகன்
Mobile : +41782107219
டானி - மருமகன்
Mobile : +41791559066


