பிறப்பு 22 MAY 1953 / இறப்பு 20 JUN 2025
யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வயலட் சகாயபாமா அலெக்ஸான்டர் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அடைக்கலம் மெட்லின் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரோப்பர் சுவக்கின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிறிஸ்ரோப்பர் அலெக்ஸான்டர்(தர்மரட்ணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிறிஸ்ரி நிமல்ராஜ்(ரமேஸ்), கிறிஸ்ரி தர்மராஜ்(தர்மேஸ்), கிறிஸ்ரி ரகுராஜ்(ரகு), கிறிஸ்ரி சதீஸ்ராஜ்(சதீஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பேளி, மரீனா(ரதா), ஏமி ஷியாமா, உஷாந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற அலன் றோஸ், காணிக்கைதேவி, ஜெமா ஜோதி, றெகன்சியா ரேவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜோன், மத்தியு, மெலிண்டா, மார்க், றூபஸ், அடம்ஸ், மக்ஸ்வல், ஏறன், ஐறின் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
அனுஷா, சுரேன், கொட்வின், நிஷாந்தினி, சாஷினி, கஜன், ராகுல், அஜித், ஆஷா, உஷா, றெஜி, நிரோ ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
றஞ்சிதமலர் ஜீவரட்ணம்(றஞ்சி), புஷ்பம் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரமேஸ் - மகன்
Mobile : +14165792049
தர்மேஸ் - மகன்
Mobile : +16479919488
ரகு - மகன்
Mobile : +16478863983
சதீஸ் - மகன்
Mobile : +16476322910


