TamilsGuide

திரு பொன்னுச்சாமி வில்வேந்திரராஜா

பிறப்பு 10 AUG 1957 / இறப்பு 13 JUN 2025

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Aylesbury ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து அப்புக்குட்டியாப்பிள்ளை தம்பிராசா பொன்னுச்சாமி வில்வேந்திரராஜா அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலம்சென்ற பொன்னுச்சாமி, அமிர்தநாயகி(பாலா) தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்றவர்களான ஆர்.பி.சுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி(கண்ணா/காயத்திரி) அவர்களின் அன்புக் கணவரும்,

எமா, தாரணி, காருணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராமன், சஜ், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேந்திரராசா(ராஜு, சிட்னி), கலைவாணி(பேபி, லண்டன்), வாசுகி(பப்சி, சிட்னி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரா, தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 22 Jun 2025 9:00 AM
    The Hive - The Amber Suite Camrose Ave, Edgware HA8 6AG, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 22 Jun 2025 12:00 PM - 1:00 PM
    Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK

தொடர்புகளுக்கு
செல்வரூபன் - சகோதரன்

    Mobile : +447734451648

முகுந்தராஜ் - சகோதரன்

    Mobile : +447766408004

கணேஷ் - சகோதரன்

    Mobile : +447501745905

Leave a comment

Comment