பிறப்பு 14 MAY 1950 / இறப்பு 15 JUN 2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட ராமன் பாலகிருஷ்ணன் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமன் லக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
ராம்குமார்(கனடா), தவமணி(இந்தியா), மகேந்திரன்(சுவிஸ்), செல்வராணி(இலங்கை), திரிபுரசுந்தரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோகேஸ்வரி(கனடா), மேர்சி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறிகாந்தன்(சுவிஸ்), மோகன்(இந்தியா), சரவணன்(கனடா), ராஜன்(சுவிஸ்), ரொஷான்(கனடா), நிரோஜா(சுவிஸ்), தர்சனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவராஜ்(கனடா), சிந்தியா(கனடா), ஜோய்சன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஆலயலக்சுமி, ரியான், காயத்திரி, யோசுவா, குளோரியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 23 Jun 2025 9:00 AM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
ராம்குமார் - சகோதரன்
Mobile : +16474045337
சிறிகாந்தன் - மருமகன்
Mobile : +41775264084
மகேந்திரன் - சகோதரன்
Mobile : +41779636083


