TamilsGuide

திருமதி தியாகராஜா ஓவியம் ரோஹிணி

பிறப்பு 15 FEB 1931 / இறப்பு 15 JUN 2025

யாழ். ஈச்சமோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Mississaugaவை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா ஓவியம் ரோஹிணி அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கற்பகம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

குணரெட்ணம், திருஞானசம்பந்தர், சோதிலிங்கம் ஆகியோரின் சகோதரியும்,

ராஜேந்திரம், ரதி, ரதிக்கா, கலா, மாலா, உமா, உதயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மலர், சீவராசா, தருமலிங்கம், ஈசா, ஜெகதீஸ், ஆனந்த், யாழினி ஆகியோரின் மாமியாரும்,

மைத்துனர்களின் அன்பு  மைத்துனியும்,

சர்மிலன், பிரியா, விஜித்தா, சொப்ணா, சுதா, றமணன், நரேந்திரன், மயூரன், சுவர்ணா, அதிஸ்டா, றஜிதரன், அஞ்சனா, அருண், பிரவிந், சுரமியா, அர்த்தனா, லஷ்ஷன், அபிஷன், ரேணுகா, யூடி, மைதிலி, சுஜி, தனராஜ், சிவகுமார், கேதீஸ், ஜீவன், சதீஸ், மதுரிகா, பவித்திரா, சுதா, றிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லஷ்மன், சபரிஸ், சாருஜன், சோபியா, சியானா, சனா, சோன், ஹரி, றியா, கணிஷ்கா, அஸ்மிதா, அர்ச்சுண், அகர்ணா, சந்தோஷ், சைலஷன், சன்சீவன், அர்ச்சுண், கிறிஸ், உருத்திரன், ஆதீஸ், அனீஸ், பிரதீஸ், சாம்பவி, ஆருத், சர்வேஷ், கிமேஸ், நிலாஷா, ஐஸ்வரியா, ஷேந்தன், கைறா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 18 Jun 2025 5:00 PM - 9:00 PM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

கிரியை
Get Direction

    Thursday, 19 Jun 2025 6:30 AM - 9:00 AM
    St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5

தொடர்புகளுக்கு
ராஜேந்திரம் - மகன்

    Mobile : +16477612002

உதயன் - மகன்

    Mobile : +14169194740

ரதிக்கா - மகள்

    Mobile : +19058672497

கலா - மகள்

    Mobile : +14372316326

ரதி - மகள்

    Mobile : +447960599222

மாலா - மகள்

    Mobile : +447449307080

உமா - மகள்

    Mobile : +447449338074


 

Leave a comment

Comment