தோற்றம் 07 JAN 1976 / மறைவு 11 JUN 2025
திருகோணமலை பாலையூற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா விஜித்பாபு அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோகராஜா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரெத்தினம், கேமலதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,
அபிநயன், அக்ஷிகா, அக்ஷை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜித்குமார், விஜித்பிரதீப், காலஞ்சென்ற விஜித்சாருகாசினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாகரன், கிருபாகரன், கிருசாந்தினி, புவனேஸ்வரி, பிருந்தா, அருந்ததி, ஞானகலா, அருட்செல்வன் ஆகியோரின் மைத்துனரும்,
லக்ஷனா, துவீசன், கிஷான், மவீசன், ஜஸ்விதா ஆகியோரின் சித்தப்பாவும்,
சங்கீத், ரக்ஷான், தனுசிகா, சதுர்சிகன் ஆகியோரின் மாமனும்,
தஜானா, திவிஷா, கிருஷ்ணவி, லக்சிதன், நேத்திரா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அபி - மகன்
Mobile : +447427171781
விஜித் - சகோதரன்
Mobile : +447476602301
மயூரன் - சகோதரன்
Mobile : +447403825240
கிருஷ்ணா - நண்பர்
Mobile : +447727736832


