TamilsGuide

திருமதி ஆறுமுகம் பூமணி

பிறப்பு 06 MAY 1927 / இறப்பு 10 JUN 2025

யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பூமணி அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, வைத்தியலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சீனித்தம்பி ஆறுமுகம் அவர்களின் பாசமிகு துணைவியும்,

காலஞ்சென்ற தனபாக்கியலட்சுமி மற்றும் மகேந்திரநாதன், வரதலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், மங்களம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுமதி, யமுனா, யோகாநந்தன், சுகுணா, குமாரசாமி, புஸ்பநாதன், றஞ்சிதா, ஜெகதீஸ்வரன், உதயகுமார், தவகலா, சபேசன், பாலாஜி, டிஸ்னா, வைதேகி, கருணாகரன், துவாரகா, கணேஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

விமர்ஷன், சுதர்ஷன், கயாணி, யதுஷா, தனோஜன், துபிகா, டயானி, டனிக்கா, ஹரிஷன், டஜித்தா, டஜீனன், ஜீனு, கிருத்திக்‌ஷன், லக்‌ஷண்யா, அதிதி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மு.ப 10:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேந்திரநாதன்(ராசா) - மகன்

    Mobile : +94776797355

வரதலட்சுமி(சிவம்) - மகள்

    Mobile : +94777351757

புஸ்பநாதன் - பேரன்

    Mobile : +94779912143

யமுனா - பேத்தி

    Mobile : +41798110324

உதயன் - பேரன்

    Mobile : +41792901729

சுகுணா(றஞ்சி) - பேத்தி

    Mobile : +447882516136

றஞ்சிதா - பேத்தி

    Mobile : +14166167840

சபேசன் - பேரன்

    Mobile : +16477101728

Leave a comment

Comment