TamilsGuide

திருமதி ஞானபூசணி விவேகானந்தன்

பிறப்பு: 25-05-1936 / இறப்பு: 09-06-2025

சாவகச்சேரியைப்  பிறப்பிடமாகவும் நுணாவில் கிழக்கு சாவகச்சேரியை  வசிப்பிடமாகவும், கொழும்பை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட ஞானபூசணி விவேகானந்தன் 09-06-2025ம் திகதியன்று கொழும்பில் காலமானார். இவர் காலஞ் சென்ற  இராமலிங்கம் சுந்தரம்பிள்ளை, பாக்கியம் சுந்தரம்பிள்ளையின் மகளும், செல்லப்பா, முத்துப்பிள்ளை  ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னார் காலம்சென்ற C.V.விவேகானந்தனின்(சட்டத்தரணி ) மனைவியும்  மற்றும் புவிதரன் (ஜனாதிபதி சட்டத்தரணி Colombo), விவேதரன் (Norway), இந்துமதி (Canada), வளர்மதி (Norway), கோமதி (Canada), சசிதரன் (சட்டத்தரணி Canada, Sasitharan Law Professional Corporation) ஆகியோரின் தாயாரும் , சந்திரகி (சட்டத்தரணி Colombo), மீரா (Norway), கணேசமூர்த்தி (Canada), செல்வசிறீ (Norway), திலீபன் (Canada), ராஜபாலினி (சட்டத்தரணி Canada, Sasitharan Law Professional Corporation) ஆகியோரின் மாமியாரும் , வளவன், கல்கி, ஹாரணி, விதுஷன், நிவேதிதா, கீர்த்திகா, சந்தியா, சரணியா, திவ்யன், நித்தியன், அபிராமி, வர்ஷினி ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னார் காலஞ் சென்ற சுந்தரம்பிள்ளை இராமலிங்கம் அவர்களின்  அன்புச் சகோதரியும் , சாந்தநாயகி,  காலஞ் சென்ற சரவணமுத்து, காலஞ் சென்ற செல்வரட்ணம் மற்றும்  அன்னம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை (14-06-2025) காலை 10 மணி முதல் - மாலை 7 மணி வரை No:4 Innerfairline Road தெகிவளையில் (Srilanka) பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் 15-06-2025ம் திகதி  காலை 8.00 மணிஅளவில்  கிரியைகள் ஆரம்பமாகி General Cemetery , Mount Laviniaவில்   தகனக்கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

விவேகானந்தன் புவிதரன் ( மகன் ) - 94 77 732 1650

விவேகானந்தன்  விவேதரன் ( மகன் ) - 47 928 91063

இந்துமதி கணேஷமூர்த்தி ( மகள்)  - 647-244-4315

வளர்மதி  செல்வசிறி  ( மகள்) 47 917 68660

கோமதி திலீபன்  ( மகள்)  -306-351-4782

விவேகானந்தன் சசிதரன் ( மகன்) -  647-248-4469
 

Leave a comment

Comment