TamilsGuide

திருமதி நவரத்தினம் வியாழம்மா

அன்னை மடியில் 04 MAY 1939 / இறைவன் அடியில் 07 JUN 2025

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வியாழம்மா நவரத்தினம் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பர் ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சுப்பர் நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாதேவி, இரத்தினாவதி, அன்னலஷ்மி, செல்வச்சரஸ்வதி, செல்வராசா, காலஞ்சென்ற செல்வநாச்சி, பாலராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசரத்தினம், காலஞ்சென்றவர்களான சிவபாதம், வைத்திலிங்கம் மற்றும் டயபதிலஷ்மி, பரராசசிங்கம், சரசானந்தலஷ்மி, காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, குமரப்பா, நாகலிங்கம், ராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மலோஜினி, சந்திரகுமாரி, ரவீந்திரகுமாரன்(சிரேஷ்ட விரிவுரையாளர், வவுனியா பல்கலைக்கழகம்), சாந்தகுமாரி(ஆசிரியர், இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம்), ஜெயக்குமாரன்(லண்டன்), சிவகுமார்(லண்டன்), ஜீவகுமார்(கனடா), உதயகுமாரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகானந்தம், தனபாலசிங்கம், கலைச்செல்வி(சிரேஷ்ட விரிவுரையாளர்- கொழும்பு பல்கலைக்கழகம்), யோகதாஸ்(ஆசிரியர், வல்லிபுனம் மகா வித்தியாலயம்), கோமதி(லண்டன்), ஜெயநிறஞ்சி(லண்டன்), விஜயா(கனடா), அருள்சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருசலா- பாஸ்கரன்(துபாய்), கோபிதவாணி- ரவீந்திரராசா(லண்டன்), கவிசாந்- சங்கீதா, சஜீவன்- நிரோஜா, யோர்கீர்த்தனன்(லண்டன்), இலக்கியா(யாழ் பல்கலைக்கழக மாணவி), சரண்யன்(அவுஸ்திரேலியா), ஹனோசியன்(அவுஸ்திரேலியா), சனோஜன்(லண்டன்), வேணுஜன்(சிலிட் பல்கலைக்கழக மாணவன்), கிருஸ்ணவி(களனிய பல்கலைக்கழக மாணவி), அருணி(லண்டன்), நேருசன்(லண்டன்), சர்வகன்(லண்டன்), ஜக்சா(லண்டன்), தேம்சனா(லண்டன்), அம்சா(கனடா), றோஜித்(கனடா), அரத்(கனடா), சங்கீர்த்தனா தவக்குமார்(லண்டன்), ஹரிஸ்(லண்டன்), ஆரிஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சரணியன்(துபாய்), நிகிதா, கிரிதா, கபிலன்(லண்டன்), காயத்திரி, கேனுசா, நர்மிதன், கிரிஸ்(லண்டன்) , தவசிகா(லண்டன்) தஸ்விகா(லண்டன்), கிரித்திஸ்(லண்டன்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.  

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

உயிரும் உடலும் உணவும் உணர்வும் தந்த அம்மா
வெயிலும் கடலும் கனவும் சுமந்தே நடந்த அம்மா
ஊருக்கே அன்னையாய் இருந்த அம்மா
உறவுகள் யாவையும் சுமந்த அம்மா
உறக்கத்தை எமக்காய்த் தொலைத்த அம்மா
இன்று அனாதையாய் எம்மை விட்ட அம்மா
அழுதழுது அழைக்கிறோம் அம்மா
ஆறுமோ எம்மனம் அம்மா
அருகிலே வந்தெமை அணைக்காயோ அம்மா?
யாரெமைத் தேற்றுவார் அம்மா அம்மா  தொடர்புகளுக்கு:
ரவீந்திரகுமாரன்- மகன்
+94742167573

வீட்டு முகவரி:-
சிவநகர் 7ம் வட்டாரம்,
 புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தகுமாரி - மகள்

    Mobile : +94776632416

ஜெயக்குமாரன் ‪ - மகன்

    Mobile : +447946663703

சிவகுமார் - மகன்

    Mobile : +447889907050

ஜீவகுமார் - மகன்

    Mobile : +12262686327

உதயகுமாரி - மகள்

    Mobile : +447478953335

Leave a comment

Comment