தோற்றம் 20 JUN 1970 / மறைவு 29 MAY 2025
நெடுங்கேணி தண்டுவானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனநாதன் பொன்னம்பலம் அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், செல்வராசா விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலச்சந்திரன் பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மருமகனும்,
சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிகா, தருணிகா, மேகலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மிகா(கனடா) அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,
காலஞ்சென்ற அதிசயநாதன், மஞ்சுளா, சியாமளா, யசோதா, வாகீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மபாலன், லிங்கேஸ்வரன், மங்களேஸ்வரன், கீதா, நந்தினி, மாலினி, ஜெயந்தினி, தர்சினி, ரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகானன், சரண்யா, மாலதி, மலர்மதி, மகேஸ் நிரோசன், நிதுயன், நிலோ ஆகியோரின் அன்பு மாமாவும்,
வர்ணவி, பானுஷா, மிதுலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிவகுமார் அவர்களின் பாசமிகு அண்ணாவும்,
வினிதன் அவர்களின் இணைபிரியா பாசமிகு நண்பனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகந்தினி - மனைவி
Mobile : +447801244006
யசோதா - சகோதரி
Mobile : +4915772102440
வாகீஸ்வரன் - சகோதரன்
Mobile : +14509442357
சகானன் - மருமகன்
Mobile : +447940213395


