பிறப்பு 06 MAR 1926 / இறப்பு 01 JUN 2025
நெடுங்கேணி மாமடுவைப் பிறப்பிடமாகவும், மாமடு சந்தி, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் வன்னியசிங்கம் அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 99வது வயதில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், யாழ். நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான லலிதா, குலதேவன்(ரவி) மற்றும் பத்மினி(கனடா), மோகன்(கனடா), ராதா(கனடா), உருத்திரா(கனடா), மங்கையர்திலகம்(இலங்கை), மதிவதனா(இலங்கை), சந்திரவதனா(பிரான்ஸ்), லீலா(கனடா), றஞ்சன்(கனடா), ராசன்(கனடா), சாருமதி(கனடா), வனிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அந்தோனிப்பிள்ளை(கனடா), நடராசா(கனடா), இதயராணி(கனடா), றாஜினி(கனடா), விஜயகுமார்(கனடா), பரமானந்தம்(கனடா), கிருஷ்ணபிள்ளை(இலங்கை), தர்மலிங்கம்(இலங்கை), ஸ்ரீஸ்கந்தராஜா(பிரான்ஸ்), சிவராஜா(கனடா), கவிதா(கனடா), நிர்மலா(கனடா), ரவி(கனடா), காலஞ்சென்ற மோகனலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 07 Jun 2025 5:00 PM - 9:00 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 08 Jun 2025 11:00 AM - 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Get Direction
Sunday, 08 Jun 2025 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Get Direction
Sunday, 08 Jun 2025 2:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5
தொடர்புகளுக்கு
பத்மினி நடராசா - மகள்
Mobile : +16479926232
மோகன் - மகன்
Mobile : +12897074705
ராசன் - மகன்
Mobile : +16479783980


