பிறப்பு 24 JAN 1976 / இறப்பு 02 JUN 2025
யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel City, Breitenbach ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் லிங்கேஸ்வரி அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சக்திவேல் பூபதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரம்சோதி, இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பார்த்தீபன் அவர்களின் அன்பு மனைவியும்,
தீபிகா, லாகவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவராஜா(வவுனியா), செல்வராணி(வவுனியா), செல்வமலர்(சுவிஸ்), தவராசா(சுவிஸ்), செல்வரதி(சுவிஸ்), செல்வரஞ்சிதம்(வேலணை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஹேமலதா(வவுனியா), காலஞ்சென்ற ராமநாதன், இராசரத்தினம்(சுவிஸ்), சாந்தினி(சுவிஸ்), காலஞ்சென்ற தவராசசிங்கம் மற்றும் நாகதீபன்(வேலணை), காண்டீபன்(புளியங்கூடல்), பிரதீபன்(புளியங்கூடல்), ஆதீபன்(கனடா), குணதீபன்(யாழ்ப்பாணம்), மகாதீபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகந்தினி((புளியங்கூடல்), சிந்துஜா(புளியங்கூடல்), லவப்பிரியா(கனடா), தற்பரா(யாழ்ப்பாணம்), தர்ஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பார்த்தீபன் - கணவர்
Mobile : +41764515842
தவராசா - சகோதரன்
Mobile : +41789257107
மகாதீபன் - மைத்துனர்
Mobile : +41763499185
ஆதீபன் - மைத்துனர்
Mobile : +14163193676
சிவராசா - சகோதரன்
Mobile : +94770245709
தீபன் - மைத்துனர்
Mobile : +94773557229
குணதீபன் - மைத்துனர்
Mobile : +94779018604
காண்டீபன் - மைத்துனர்
Mobile : +94760742313


