TamilsGuide

திரு அம்பலவாணர் தில்லையம்பலம்

பிறப்பு 24 JUN 1953 / இறப்பு 02 JUN 2025

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Münsingen Bern ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தில்லையம்பலம் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் தையல்அம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, கபிலன், கவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபைதரன், சிவதர்சினி ஆகியோரின் மாமனாரும்,

பீஷ்மன், அபிராமி, அஷ்வினி, ஹரிணி, அனுஷ்கா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, திருஞானம், குமரேசன் மற்றும் சியாமளாவல்லி(சியாமளா- கனடா), காலஞ்சென்ற யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை, கமலம், காலஞ்சென்றவர்களான லலிதா தேவி, சண்முகநாதன் நவரத்தினராசா, மற்றும் பரமேஸ்வரி, சாந்தா, அருள், கௌரி, கௌசல்யா ஆகியோரின் மைத்துனரும்,

நடராசா, காலஞ்சென்ற திருச்செல்வம், மற்றும் ரஜனி, சிவகுமார், ரஞ்சிதகுமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 03 Jun 2025 5:00 PM - 8:00 PM
    Bernstrasse 42 3110 Münsingen, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 04 Jun 2025 3:00 PM - 8:00 PM
    Bernstrasse 42 3110 Münsingen, Switzerland

கிரியை
Get Direction

    Thursday, 05 Jun 2025 1:00 PM - 3:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
கபிலன் - மகன்

    Mobile : +41788617992

சுபைதரன் - மருமகன்

    Mobile : +41793432456

அருள் - மைத்துனர்

    Mobile : +41791091604

Leave a comment

Comment