பிறப்பு 18 NOV 1966 / இறப்பு 30 MAY 2025
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில் மற்றும் சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா கந்தசாமி அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று சூரிச்சில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன், எசக்கியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும்,
தட்சாயினி, கிருஷ்ணவேணி, குகாஜினி, நந்திகா, குருபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவஞ்ஜோதி(இலங்கை), விஜயவர்த்தினி(இலங்கை), மகேஸ்வரன்(சுவிஸ்), ஜெகசோதி(இலங்கை), செந்தில்குமாரன்(இலங்கை), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசுப்பிரமணியம், இந்திரக்ஷ்மி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 03 Jun 2025 10:00 AM - 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 04 Jun 2025 10:00 AM - 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Get Direction
Thursday, 05 Jun 2025 9:00 AM - 12:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
க.காந்திமதி - மனைவி
Mobile : +41779111435
Phone : +41799183390


