TamilsGuide

திருமதி தவமலர் பத்மநாதன்

பிறப்பு 16 JAN 1943 / இறப்பு 01 JUN 2025

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும், சுவிஸ் Chur Bern ஆகிய இடங்களை தற்போதைய வசிப்பிடமாவும் கொண்ட பத்மநாதன் தவமலர் அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேல் சிவகொழுந்து அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னையா பத்மநாதன் அவர்களின் மனைவியும்,

ஜெயகோபி, ஜெயகரன், முரளி, ரமணன், .விஜிதா, ராம் ஆகியோரின் தாயாரும்,

சுப்பிரமணியம், அருணான், குணசுந்தரி, ரஜனி, டினா, கிறிஸ்டினா, சுவிஷ்னி ஆகியோரின் மாமியாரும்,

பரமேஸ்வரி, தங்கமணி, பஞ்சலிங்கம், நடராஜா, முத்துமலர் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்பு மச்சாளும் ஆவார்.

 RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 02 Jun 2025 4:00 PM - 6:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 03 Jun 2025 8:00 AM - 6:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

கிரியை
Get Direction

    Wednesday, 04 Jun 2025 11:30 AM - 3:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
ஜெயகோபி - மகன்

    Mobile : +41795201579

ஜெயகரன் - மகன்

    Mobile : +41762019893

முரளி - மகன்

    Mobile : +41794887137

ரமணன் - மகன்

    Mobile : +41792736500

விஜிதா - மகள்

    Mobile : +41786103549

ராம் - மகன்

    Mobile : +41786071615

Leave a comment

Comment