TamilsGuide

திருமதி தனபாலசிங்கம் தவயோகநாயகி

தோற்றம் 13 JAN 1950 / மறைவு 30 MAY 2025

யாழ். கைதடி வடக்கு கைதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தவயோகநாயகி அவர்கள் 30-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தில்குமரன்(சுவிஸ்), செந்தில்வண்ணன்(லண்டன்), செந்தில்நிதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தகுணநாயகி, காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவயோகநாதன், சித்திராவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்மராஜா, குமுதா, பூவதிப்பிள்ளை, ரவிக்குமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நளாயினி(சுவிஸ்), காலஞ்சென்ற மைதிலி, கார்த்திகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்மிலன், சந்தோஷி(சுவிஸ்), கம்சிகா, மதுரி, தென்சிகா(லண்டன்), நிஹா, மகிலன், ஹரிணி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தர்ஷா, தாரணி(லண்டன்), தபோதரன்(இலங்கை), கபிலன்(இலங்கை), திலிபன்(அவுஸ்திரேலியா), ருக்‌ஷன்(இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தையும்,

ரஜீவா(இத்தாலி), சுஜீவா(பிரான்ஸ்), துவாரகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி வடக்கு தச்சன்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துவாரகன் - பெறாமகன்

    Mobile : +447879306970

சித்திராவதி ரவிக்குமார் - சகோதரி

    Mobile : +94775383287

Leave a comment

Comment