பிறப்பு 08 FEB 1954 / இறப்பு 28 MAY 2025
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தமலர் தனபாலச்சந்திரன் அவர்கள் 28-05-2025 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா(கிளாக்கர்) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தனபாலச்சந்திரன்(1306 சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,
தமிழினி(கனடா), தயானந்தன்(பிரான்ஸ்), பகீரதன்(பிரான்ஸ்), சசிகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திரநாதன், தர்ஷிகா, நீலுகா, உஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, இராமேஸ்வரன், கேதாரகெளரி மற்றும் தனபாலதேவி, சாரதாதேவி, காலஞ்சென்ற சந்திரவதனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பத்மராணி மற்றும் சரோஜினி, பத்மலோசினி, புஸ்பராணி, கோமளா, பவானி, காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், பத்துமாபதி, கந்தையா, சிவஞானசேகரம், தயாபரராஜா, மனோகரன் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பன்னீர்ச்செல்வம் மற்றும் குமாரதாஸ், இராசையா, தர்மலிங்கம், சிறிதரன் ஆகியோரின் சகலியும்,
ஜனனி, ஜனத், நயனி, வித்யாசங்கர், அக்ஷனா, அஸ்வின், வினுஷனா, மதுஷானி, திலான், துஷானி, நோஹா, ஷெரோன், றிஷா, சியோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நயல் ஹரி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 31 May 2025 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 01 Jun 2025 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Wednesday, 04 Jun 2025 9:15 AM - 11:15 AM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Wednesday, 04 Jun 2025 12:15 PM - 1:15 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
தனபாலச்சந்திரன் - கணவர்
Mobile : +33651940945
தமிழினி - மகள்
Mobile : +14168243605
தயா - மகன்
Mobile : +33761287000
பகீ - மகன்
Mobile : +33651646511
சசி - மகன்
Mobile : +15145898610


