TamilsGuide

திரு கனகரத்தினம் செந்தில்கிரி

பிறப்பு 17 MAY 1955 / இறப்பு 28 MAY 2025

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் செந்தில்கிரி அவர்கள் 28-05-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், ஜெயமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பக்தவத்சலன், சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கிருபாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

லதுர்சன், சாரங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லூயிஸ், நற்றலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆத்தா அவர்களின் பாசமிகு பாட்டனாரும்,

கலாவல்லி, முருகதாஸ், செந்தில்தேவி, கௌரிதேவி, பத்மலோஜினி, செந்தில்வேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வேந்திரம், மைதிலி, காலஞ்சென்ற பாக்கியலிங்கம், கேதீஸ்வரலிங்கம், சிவராஜா, கவிதா, உமாசுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர் 

Leave a comment

Comment