TamilsGuide

திருமதி சண்முகநாதன் நாகரத்தினம்

மலர்வு 19 AUG 1937 / உதிர்வு 25 MAY 2025

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் நாகரத்தினம் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிறிதரன், சிறிரஞ்சனி, மனோகரன், கலாரஞ்சனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சங்கரலிங்கம், சுகந்தன், செல்வமீனாட்சி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தனிநாயகம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாருகேசி, ஷான், ரஃபேல், லியோன், சார்ம், சாருகன், சாத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 29 May 2025 10:00 AM - 3:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

கிரியை
Get Direction

    Thursday, 29 May 2025 3:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
சிறிதரன் - மகன்

    Mobile : +33769860915

மனோ - மகன்

    Mobile : +15144159955

பகிர்தன் - மகன்

    Mobile : +94770719731

Leave a comment

Comment