தோற்றம் 26 SEP 1944 / மறைவு 25 MAY 2025
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீரமாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிவநிதி பொன்னுத்துரை அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(ஆசிரியர்) மங்கயற்கரசி தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற Post Master பொன்னுத்துரை வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சரவணபவன், சிவராசா, மற்றும் சிறிதேவி, விக்னேஸ்வரன், திருமகள், மங்களேஸ்வரி, சிறிராமன், லக்ஷ்மணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வேலும்மயிலும், சிவசங்கர், விஜயசிறி, ஜெயசிறி, ஜெயகாந்தன், காலஞ்சென்ற நிறைமதி மற்றும் வாணிசிறி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கௌசி, ராஜநிதி, புண்ணியமூர்த்தி, தற்பரன், சுபத்திரா, சசிகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,
தகிலன், பிரவீனா, நவீனா, அர்சகா, அபர்ணன், தீபிகா, மதூரன்- சோனியா, மதுபிரியா, பைரவி-ப்ரித்வி, தர்ஷன், தர்ஷியா, தனுசியா, ஆருஜன், ஆகாஷ், சேந்தன், சைந்தவி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
காவியா அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற பாலவிவேகானந்தர் மற்றும் இந்திராணி, நாகலட்சுமி, நவமணி, திருச்செல்வம், கிருஷ்ணமூர்த்தி, சசிகலா, லலிதாம்பிகை, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்லத்துரை, குணமாலை, சிவக்கொழுந்து, நாகம்மா, சின்னத்துரை, பாக்கியம் மற்றும் ரத்தினம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-05-2025 புதன்கிழமை மு. ப 8:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு. ப. 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி. ப 1:00 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
வேலும்மயிலும்(சிவா) - மகன்
Mobile : +4748138506
சிவசங்கர் - மகன்
Mobile : +4915753229619
விஜயசிறி - மகள்
Mobile : +33768157436
ஜெயசிறி (அருள்) - மகள்
Mobile : +447765760239
ஜெயகாந்தன் (ஆனந்தன்) - மகன்
Mobile : +41762646556
வாணிசிறி - மகள்
Mobile : +447825213230


