தோற்றம் 14 OCT 1957 / மறைவு 23 MAY 2025
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை சோலை அம்மன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Nürnberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா யோகராசா அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா இராசம்மா தம்பதிகளின் ஏகபுத்திரனும், காலஞ்சென்ற பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துஷ்யந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
மேனகா, றேணுகா, றேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமரதாஸ், அமிர்தவர்சன், குலத்துங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லீலாவதி, நாகேஸ்வரி, சத்தியேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், வடிவேலு, மகேந்திரன், திருலோகநாதன், காலஞ்சென்ற சந்தானமலர், குணமணி, நித்தியானந்தி, காலஞ்சென்ற செந்தில்குமரன், காலஞ்சென்ற வேல்முருகன், சிறீமுருகன், கௌதமன் ஆகியோரின் மைத்துனரும்,
சிவானந்தன், காலஞ்சென்ற டொஸ், அருள்மணிநாதன், தங்கா, அனுசா, கலைவதனி, அருந்தவநிதி ஆகியோரின் சகலனும்,
நிவந்திகா, சந்தோஸ், நிகிலாஷ், றயான், றண்யா, மனீஷா, காலஞ்சென்ற தனீஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை 26-05-2025 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரையும் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் பி.ப 04:00 மணிமுதல் பி.ப 04:30 மணிவரையும் Gustav-Adolf-Gedächtniskirche, Allersberger Str. 116, 90461 Nürnberg, Germany எனும் முகவரியில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமரதாஸ் - மருமகன்
Mobile : +491799118363
குலத்துங்கன் - மருமகன்
Mobile : +4915222709532


