TamilsGuide

திருமதி புஸ்பராணி சிவானந்தன்

பிறப்பு 14 MAR 1964 / இறப்பு 15 MAY 2025

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Munchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி சிவானந்தன் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிவானந்தன்(ராசன்) அவர்களின் அன்பு மனைவியும்,

மோகனசெல்வி, மேனகா(கீமா), சுதர்சனன், விதுசன், நிவேதா, சஞ்ஜெயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மெஜித் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

கிமேதன், சயீத், ஜீஹான், பாரான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவானந்தன்(ராசன்) - கணவர்

    Mobile : +4915773554900

சுதர்சனன் - மகன்

    Mobile : +491726735778

Leave a comment

Comment