தோற்றம் 18 JAN 1961 / மறைவு 19 MAY 2025
யாழ் கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரன் பாலசிங்கம் அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலணை மேற்கைப் பூர்வீகமாகக் கொண்ட காலஞ்சென்ற பாலசிங்கம் கணபதிப்பிள்ளை(கண்ணாடி), மரகதம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான மு.சி. திருநாவுக்கரசு சாவித்திரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேந்திரன், மேனகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுமதினி, சிறிதர் ஆகியோரின் மைத்துனரும்,
சங்கரி, பிரபாகர், சிறிதர், சுதாகர், வானிசிறி, மனோகர், மைதிலி, மீரா ஆகியோரின் அத்தானும்,
குணாளன், சுகன்யா, சுகுணா, சிவகுணாளன், கார்த்திகா, ஜெயந்திரன் ஆகியோரின் சகலனும்,
ஆரணி, அருணன், கௌசிகன், ஜோதினி, ஜீவகன், சங்கவி, சிவசன், வாகீசன், சேயோன், சௌமியா, மயூரா, விஷ்வா ஆகியோரின் பெரியப்பாவும்,
பிரணவன், அபயன், ஆரபி, யாதவி, ஆதவன், பார்கவி, ஆதித்தன், சாரங்கன், சுவேதன், சாருதி, கவிஷ்ணன், கதிர்சன், ஆகியோரின் பெரியமாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 24 May 2025 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 25 May 2025 8:00 AM - 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Sunday, 25 May 2025 9:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Sunday, 25 May 2025 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
கௌரி குலேந்திரன் - மனைவி
Mobile : +16478228903
சுரேந்திரன் பாலசிங்கம் - சகோதரன்
Mobile : +14169901594
சிறிதர் திருநாவுக்கரசு - மச்சான்
Mobile : +14169890804
பிரபாகர் திருநாவுக்கரசு - மச்சான்
Mobile : +14165269545
சுதாகர் திருநாவுக்கரசு - மச்சான்
Mobile : +14163152764
மனோகர் திருநாவுக்கரசு - மச்சான்
Mobile : +14165005845


