பிறப்பு 11 APR 1940 / இறப்பு 19 MAY 2025
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பகவதியம்மா மார்க்கண்டு அவர்கள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி(கொழும்பு), ராஜ்குமார்(கனடா), கோகிலகுமார்(Mark enterprises Colombo-11), உமாலினி(கனடா), நந்தகுமார்(கனடா, Tesco Trade Centre Colombo-11), கிருஸ்ணகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கெங்கநாதன்(ஓய்வு பெற்ற தொழில் நுட்பவியலாளர்- சாவகச்சேரி), ரேவதி(கனடா), கவிதா(ஆசிரியை- C/St Mary’s T.M.V கொழும்பு-04), தயாளன்(கனடா), சுபாசினி(கனடா), சிவானி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெய்சன், சரண்யா, அபிவர்ணா, வாசுதன், ஜனனி, சிவானி, துளசி, தக்சனா, சுலோஜன், மயூரி, வர்மன், கர்சா, தன்யா, மதுராங்கி, மிவியா, ஹரீஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வைஷாலி, விஹானா, சக்திஷா, ஷயோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
சுந்தரலிங்கம், சிதம்பரநாதன், திலகவதி(ரதி), காசிநாதன், யோகநாதன்(ராசா), யோகேஸ்வரி(தங்கம்), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, கமலாம்பிகை(கமலா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், பாக்கியம், இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-05-2025 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 22-05-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
16B, அலெக்சாந்திரா வீதி,
கொழும்பு- 06.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜ்குமார் - மகன்
Mobile : +14167253519
கோகிலகுமார் - மகன்
Mobile : +94779082304
நந்தகுமார் - மகன்
Mobile : +16478228562
கிருஸ்ணகுமார் - மகன்
Mobile : +447513036709


