பிறப்பு 22 OCT 1931 / இறப்பு 14 MAY 2025
யாழ். துன்னாலை கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரஞ்சிதம் சிவபாதசுந்தரம் அவர்கள் 14-05-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆழ்வார் மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஆழ்வார் சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்துமதி, சாவித்திரி, சாரதா, பிரகலாதன், பானுகோபன், சிவராஞ்ஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலச்சந்திரன், குணரத்தினம், ரவிக்குமார், சோமஸ்கந்தமூர்த்தி, வைதேகி, அனுராதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மனோரஞ்சிதம்(இலங்கை), காலஞ்சென்ற அற்புதமலர்(லண்டன்), தவமலர்(இலங்கை), சிவமலர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற இராசையா, பரம்சோதி, காலஞ்சென்ற சங்கரபிள்ளை, சோதிருபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தவசோதி, துளசிதாசன், பிறேம், பிரியதர்சினி, கலையரிசி, தவச்செல்வி, அனந்தநாயகி, அனந்தசயனன், தயாளன், சுஜாந்தினி, சயந்தன், சிவானி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
பாலகுமார்- அன்பரசி, சாரங்கன், ஹரிரங்கன், அருண்குமார், மிதுன்குமார்- சப்ரினா, பிரணவன், சரணியன், பிருந்தவன், சிரஞ்ஜீவன், லக்ஷ்மி, குமரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆரியா, நேஹா, ஜோஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 17 May 2025 12:45 PM - 3:45 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 18 May 2025 12:00 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 18 May 2025 3:00 PM - 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 18 May 2025 5:00 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பிரகலாதன் - மகன்
Mobile : +14166625198
பானுகோபன் - மகன்
Mobile : +16479603289
ரவிக்குமார் - மருமகன்
Mobile : +16477025434
பாலச்சந்திரன் - மருமகன்
Mobile : +14372145020
சோமஸ்கந்தமூர்த்தி - மருமகன்
Mobile : +16478946232