அன்னை மடியில் 29 OCT 1933 / ஆண்டவன் அடியில் 11 MAY 2025
மலேசியா Klang ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனவதி கனகரத்தினம் அவர்கள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான SM கந்தையா திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் ருக்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Dr. கனகரத்தினம் ராஜதுரை(கண் சத்திர சிகிச்சை நிபுணர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான லீலாவதி, பத்மநாதன் மற்றும் பத்மாவதி, ராமநாதன், ஸ்ரீகரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தகுமாரி, சிவகுமாரி, செல்வகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகராஜா, தேவதாசன், சதீஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அர்ஜ்னா- கம்சாயினி, அபிராமி, அமிர்தன், தினேசன், திவியன், வரலீகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
In loving memory of Thanawathie Canagaratnam 29 October 1933 - 11 May 2025.
With love, gratitude and cherished memories, we announce the peaceful passing of Thanawathie Canagaratnam on 11th of May 2025.
She was the devoted wife of late Ophthalmic Surgeon Dr. Rajadurai Canagaratnam.
A deeply committed mother to Shanthakumari, Sivakumari and Selvakumari and a loving mother-in-law to Vijay, Thevan and Satheesh.
She was a nurturing and proud Grandmother to Arjna, Abbie, Amerthan, Thinesshen, Thivyan and Varaliika.
A funeral service will be held at Macquarie park crematorium in Magnolia Chapel in Sydney on Sunday 18th May 2025 between 09.30 am - 11.30 am.
All who knew her are warmly invited to attend and honour a life lived with joy generosity and happiness.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 18 May 2025 9:30 AM - 11:30 AM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +61405016629