பிறப்பு 28 OCT 1961 / இறப்பு 11 APR 2025
Nuwara Eliya வைப் பிறப்பிடமாகவும், யாழ். மட்டக்களப்பு, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Michigan ஆகிய வதிவிடமாகவும் கொண்ட Dr. செல்வரத்தினம் செல்வரஞ்சன் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் செல்வேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதினி அவர்களின் ஆருயிர் கணவரும்,
ஸ்வாத்மிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
செல்வராஜினி(கனடா), செல்வரதி(நோர்வே), செல்வமாலா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாபரன், ஹரிசங்கர், ரோகினி, ரமணி, சுமித்ரா, ஷாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரம் மற்றும் சங்கர், விஸ்வரூபன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
அனுஜா, மிர்னா, சௌமியா, யாதவன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நரேஷ், அஷானா, அவினாஷ், அட்சயா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மயூரா, திவ்வியா, ரொஷான், ஷைலா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 14 Apr 2025 8:00 AM - 11:00 AM
Phillips Funeral Home and Cremation 122 W Lake St, South Lyon, MI 48178, United States
தகனம்
Get Direction
Monday, 14 Apr 2025 2:00 PM
Southern Michigan Services LLC 4839 Fernlee Ave, Royal Oak, MI 48073, United States
தொடர்புகளுக்கு
செல்வராஜினி - சகோதரி
Mobile : +16472177620


