TamilsGuide

திரு ஆர்மீகன் லிங்கேஸ்வரன்

அன்னை மடியில் 13 JUN 1994 / ஆண்டவன் அடியில் 01 APR 2025

ஜேர்மனி Euskirchen(Kall)ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventryஐ வதிவிடமாகவும் கொண்ட ஆர்மீகன் லிங்கேஸ்வரன் அவர்கள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற லிங்கேஸ்வரன், தட்ஷாயினி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சொர்ணலிங்கம் -இராஜேஸ்வரி, காலஞ்சென்ற குலசேகரம்- பராசக்தி, கேதாரலிங்கம், மங்கையற்கரசி(ஜேர்மனி), காலஞ்சென்ற மகாலிங்கம்- பிறேமலதா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அபிநயா, ஆனியா, இரேனி, சிபிலா ஆகியோரின் ஆருயிர் சகோதரரும்,

பிரதீபன் அவர்களின் அன்பு மைத்துனரும், லியானா, ரயான் ஆகியோரின் ஆசை மாமாவும்,

லிங்கேஸ்வரி-இரவிந்திரன்(ஜேர்மனி), தவக்குமார்-கௌரி(பிரித்தானியா), கிருபா-சுதா(கனடா), சந்திரன் -சுபா(ஜேர்மனி), வாணி-சிவா(கனடா), நாகரூபன் -கலையரசி(பிரித்தானியா), ரமேசன் -சுகந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

லிங்கராஜா(ஈசன்)-ஜெகந்தினி(ஜேர்மனி), லிங்கன் -யாமினி(ஜேர்மனி), உதயன் -துஷி(பிரான்ஸ்), இரட்ணகுமார்- கமலினி(டென்மார்க்), சுபா-யாதவன்(ஜேர்மனி), ராஜன் -ரஞ்சனா(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Friday, 11 Apr 2025 7:00 AM - 11:45 AM
    Standard Triumph Club Herald Ave, Coventry CV5 6UB, United Kingdom

தகனம்
Get Direction

    Friday, 11 Apr 2025 12:00 PM
    Canley Crematorium 180 Cannon Hill Rd, Coventry CV4 7DF, United Kingdom

தொடர்புகளுக்கு
தட்சாயினி - தாய்

    Mobile : +447454223699

சாந்தி - அத்தை

    Mobile : +4917624557759

ரூபன் - மாமா

    Mobile : +447846109062

Leave a comment

Comment