TamilsGuide

திருமதி மகேஸ்வரி கணபதிப்பிள்ளை

பிறப்பு 12 MAY 1932 / இறப்பு 01 APR 2025

யாழ். சாவகச்சேரி பெரியமாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று மொன்றியலில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வைத்திலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(CTB Driver) அவர்களின் அன்பு மனைவியும்,

மார்கண்டு, கமலேஸ்வரி, விக்னேஸ்வரி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, இந்திராதேவி, வசந்தாதேவி, இராசேந்திரன் (சோதி- கனடா), மகேந்திரன் (ஸ்ரீ), சிவனேந்திரன் (பாபு- கனடா) மற்றும் ராதாதேவி, தெய்வேந்திரன் (அப்பன்- லண்டன்), செல்வேந்திரன் (செல்வன்- கனடா), ரவீந்திரன் (ரவி), குலேந்திரன் (ரஞ்ஜன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரமராசா, சபாநாதன், சுரேந்திரன், ரஞ்ஜினி(லண்டன்), மஞ்சுளாதேவி(கனடா), ரூபி, சுரேஸ்குமாரி, தவம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கல்பனா, செல்வி, ராஜ்மோகன், ஜேயதீபன், யசிதரன், ஜெயநீதன், யதுமதி, சிந்து, செந்தூரன், சுகந்தன், மயூரன், சகானா, தர்சன், மதுரா, சஜிவன், நிதுஷன், கிருஸ்டிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 06 Apr 2025 9:00 AM - 12:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தகனம்
Get Direction

    Sunday, 06 Apr 2025 12:00 PM - 3:00 PM
    Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
செல்வேந்திரன் - மகன்

    Mobile : +15145530818

மஞ்சுளாதேவி (மருமகள்) - மருமகள்

    Mobile : +14387284964

ராதா - மகள்

    Mobile : +94762520008

ரவி - மகன்

    Mobile : +94776613864

ரஞ்ஜன் - மகன்

    Mobile : +94714421072

Leave a comment

Comment