TamilsGuide

திரு அம்பிகைபாகு சண்முகராசா

தோற்றம் 22 FEB 1950 / மறைவு 04 MAR 2025

யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், நுணாவில் சந்தி, வீரக்கொடியர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகைபாகு சண்முகராசா அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பிகைபாகு மற்றும் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா - நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மேஸ்வரி(திலகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவஞானம்(கனடா), புஸ்பராசா(லண்டன்), சிவசண்முகராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெசிதா(சுவிஸ்), சுகிர்தா(கனடா), பிரதீபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயானந்தன், குணராசா, சாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆஷா, மகிஷா, ரனிஷ்கா, ரஷ்வின், சஜிதன், திவ்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். 

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:
வீரக்கொடியார் வீதி,
நுணாவில் சந்தி. 

தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்: +94778202443
தீபன்: மகன் +94743526730
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெசிதா - மகள்

    Mobile : +41794288618

சுகிர்தா - மகள்

    Mobile : +16473450848

தீபன் - மகன்

    Mobile : +4915237966040

Leave a comment

Comment