TamilsGuide

திரு யோகராஜா கீத்சாந்தன்

பூவுலகில் 09 AUG 1977 / விண்ணுலகில் 26 FEB 2025

திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா கீத்சாந்தன் அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.  

அன்னார், யோகராஜா திருச்செல்வி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும்,  காலஞ்சென்ற சிவராசா, விஜயலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்.

சிந்து அவர்களின் அன்புக் கணவரும், 

சுபீக்‌ஷ், இனியா, ஆல்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  

நிஷாந், சுபானி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 28 Feb 2025 2:00 PM - 3:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 01 Mar 2025 10:30 AM - 11:30 AM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 02 Mar 2025 3:00 PM - 4:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Monday, 03 Mar 2025 3:00 PM - 4:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 05 Mar 2025 3:00 PM - 4:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Thursday, 06 Mar 2025 8:30 AM - 11:30 AM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

அஞ்சலி
Get Direction

    Thursday, 06 Mar 2025 11:30 AM - 1:30 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Thursday, 06 Mar 2025 1:30 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
நிஷாந் - சகோதரன்

    Mobile : +447517403717

சதிஸ் - மச்சான்

    Mobile : +33751005007

சுரேஸ் - மச்சான்

    Mobile : +33695633797

கெவின் - மருமகன்

    Mobile : +33627705575

Leave a comment

Comment