TamilsGuide

திரு தம்பிராசா சண்முகலிங்கம்

தோற்றம் 02 APR 1952 / மறைவு 18 FEB 2025

யாழ். மீசாலை வடக்கு, மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா சண்முகலிங்கம் அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராஜமலர்(ஓய்வுபெற்ற ஆசிரியர் வீரசிங்கம் மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

தீபா(பிரான்ஸ்), கபிலன்(லண்டன்), ரூபா(லண்டன்), நிசாந்தி(லண்டன்), சோபனா(முகாமைத்துவ உத்தியோகத்தர் பிரதேச செயலகம்- தெகிவளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பகீரதன்(பிரான்ஸ்), பத்மறாஜி(லண்டன்), கேதீஸ்வரநாதன்(லண்டன்), ஐங்கரன்(லண்டன்), டினேஸ்குமார்(பொறியியலாளர் நகரசபை- தெகிவளை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், குமாரவேலு மற்றும் நல்லம்மா(அவுஸ்திரேலியா), கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குணசிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் ஸ்ரீஸ்வரன்(Holland) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருளாந்தம்(Doctor), இளம்பிறைநாதன்(Retired A.G.M Peoples bank), தேவமலர், பொற்கிளி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீபக்(பொறியியல் பீடம், மொறட்டுவ பல்கலைக் கழகம்), சாருக்(பிரான்ஸ்), றொஜிஷ், கஜிஷா(லண்டன்), அபிஷா, அஷ்வியா, அக்‌ஷித்(லண்டன்), வர்ஷன், ஆருஷ், ஆராதானா(லண்டன்), பிரணவ், ஆரத்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர், வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
சியாமிளா மில் லேன்,
மீசாலை வடக்கு,
மீசாலை.
தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
யோகராஜமலர் - மனைவி

    Mobile : +94778867258

தீபா-பகீரதன் - மகள்

    Mobile : +33758823355

கபிலன் -பத்மறாஜி - மகன்

    Mobile : +447772444548

ரூபா-கேதீஸ்வரநாதன் - மகள்

    Mobile : +447737386558

நிசாந்தி-ஐங்கரன் - மகள்

    Mobile : +447585669296

சோபனா-டினேஸ்குமார் - மகள்

    Mobile : +94778583858

நல்லம்மா - சகோதரி

    Mobile : +61423153055

கமலாதேவி - சகோதரி

    Mobile : +94774652259

ஸ்ரீஸ்வரன் - சகோதரன்

    Mobile : +31686000399

Leave a comment

Comment