TamilsGuide

திரு இராசதுரை பாலசிங்கம்

பிறப்பு 09 MAY 1941 / இறப்பு 20 FEB 2025

யாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை பாலசிங்கம் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நடேசு சின்னமணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

றமேஸ்வரன் அவர்களின் வளர்ப்புத் தந்தையும்,

சுகன்ஜா றமேஸ்வரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சுவேதன், வாசனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற நடராஜமணி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றமேஸ்வரன் - மகன்

    Mobile : +14165238324

புவனேஸ்வரி - மனைவி

    Mobile : +94776069450

Leave a comment

Comment