மலர்வு 09 JUN 1957 / உதிர்வு 09 FEB 2025
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அல்வாய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜமலர் சண்முகலிங்கம் அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தசாமி அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அபினாஸ், சுதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தெய்வதர்சன் அவர்களின் அருமை மாமியாரும்,
கிருத்தீஸ் அவர்களின் பாசமிகு பேத்தியும்,
இரஞ்சிதமலர், சிவசோதி, ஜெயமலர், செல்வராஜா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-02-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 09.30 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04.00 மணியளவில் நெதிமாலை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: அபினாஸ்
தொடர்புகளுக்கு
அபினாஸ் - மகன்
Mobile : +94776690237