TamilsGuide

திரு அப்பாப்பிள்ளை நாகலிங்கம்

தோற்றம் 03 JAN 1930 / மறைவு 03 FEB 2025

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, சின்னத்தம்பி, செல்லத்துரை, உடையார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தினி, நந்தகுமார்(நெதர்லாந்து), நந்தசீலன்(லண்டன்), சரவணபவன்(லண்டன்), சந்திரகுமார், பாலச்சந்திரன்(லண்டன்), இராமச்சந்திரன்(லண்டன்), சிவபாலன்(லண்டன்), சுகந்தினி(சுவிஸ்), முருகதாசன், சுபாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரரட்ணம், வசந்தா, அருள்ராணி, சுதர்ஜினி, கௌரி, சுவந்தி, அருள்மதி, றஞ்சனா, ஞானசேகரம், கவிதா, சசிவரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றஜிதன், றஞ்சிதன்-நிவேக்கா, கஜலக்‌ஷா, டிலக்‌ஷா, நிலக்‌ஷன், வைஸ்ணவி, சாம்பவி, யதுஷன், தக்‌ஷிகா, தன்ஷிகா, கஜிதன், யஸ்வினி, டக்‌ஷா, திரிஷா, அக்‌ஷயா, அஸ்வி, லக்‌ஷன், கஜிபன், றஜீபன், மகிஷா, லதிகா, லிவிந் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சுபிரா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி,
மாவிட்டபுரம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94776157567

நந்தசீலன்(சிவம்) - மகன்

    Mobile : +447939110126

சுகந்தினி(சுவாதா) - மகள்

    Mobile : +41763242662

Leave a comment

Comment