TamilsGuide

திரு அன்ரன் புவனேந்திரராஜா

பிறப்பு 14 AUG 1962 / இறப்பு 30 JAN 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் புவனேந்திரராஜா அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா குணமணி தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் அன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

 வினோ அவர்களின் பாசமிகு கணவரும்,

அனோஜன், அயானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, விமலேஸ்வரி(இலங்கை) குணராஜா(பிரான்ஸ்) காலஞ்சென்ற பத்மராஜா(பிரான்ஸ்), கமலேஸ்வரி(லண்டன்), ஜஸ்ரின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 02 Feb 2025 2:00 PM - 6:00 PM
    Home Moosgasse 29, 3053 Münchenbuchsee, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 03 Feb 2025 2:00 PM - 6:00 PM
    Home Moosgasse 29, 3053 Münchenbuchsee, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 04 Feb 2025 2:00 PM - 6:00 PM
    Home Moosgasse 29, 3053 Münchenbuchsee, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 05 Feb 2025 2:00 PM - 6:00 PM
    Home Moosgasse 29, 3053 Münchenbuchsee, Switzerland

திருப்பலி
Get Direction

    Thursday, 06 Feb 2025 11:00 AM
    Home Moosgasse 29, 3053 Münchenbuchsee, Switzerland

தொடர்புகளுக்கு
அனோஜன் - மகன்

    Mobile : +41798604829

அனஸ் - மகன்

    Mobile : +41763879099


 

Leave a comment

Comment