தோற்றம் 05 SEP 1953 / மறைவு 21 JAN 2025
யாழ். வதிரி மகேஸ்தானைப் பிறப்பிடமாகவும், அல்வாய் சாத்திரியார் வளவை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow Chingford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபானந்தராசா அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் தவமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரவீந்திரராஜா(ரவி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
இராஷ்மி, இராஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெனார்த்தன், அரவிந்தன்(அரசன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
றிஜான், நிஜான், அக்சயன், அக்சயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாரதாதேவி அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
தருண், ரிஷன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜெயக்குமார், காலஞ்சென்ற சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோரஞ்சினி அவர்களின் பாசமிகு சகோதரரும்,
பிரியன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 01 Feb 2025 3:00 PM - 5:00 PM
Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom
கிரியை
Get Direction
Monday, 03 Feb 2025 11:00 AM - 2:00 PM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 03 Feb 2025 3:00 PM
North chapel, City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom
தொடர்புகளுக்கு
ஜெயராணி - மனைவி
Mobile : +94776244525
சாரதா ரவீந்திரராஜா - மைத்துனி
Mobile : +447307197300
இராஷ்மி - மகள்
Mobile : +4915739485079
இராஷிகா - மகள்
Mobile : +447404586510
ஜெயக்குமார் - மைத்துனர்
Mobile : +41762959417