TamilsGuide

திரு சின்னத்தம்பி செல்வரட்னம்

மலர்வு 23 MAR 1949 / உதிர்வு 09 JAN 2025

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்வரட்னம் அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, ஆச்சிக்குட்டி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் மற்றும் செல்லத்துரை, ராசதுரை, ரத்தினம், பூமலர், பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

துரைசிங்கம்(பிரான்ஸ்), செல்வராசா, பரமேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்சிஸ்ரேலா(ஜேர்மனி), சஞ்சீவா(ஜேர்மனி), சசீந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுவில்சன் ஜோர்ச்கிங் அவர்களின் அன்பு மாமனாரும்,

கிவின்சன், கரிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராமநாதன் - சகலன்

    Mobile : +4915211625318

சசீந்திரன் - மகன்

    Mobile : +4915905859702

சுவில்சன் ஜோர்ச்கிங் - மருமகன்

    Mobile : +4915756878768


 

Leave a comment

Comment