மலர்வு 03 FEB 1944 / உதிர்வு 06 JAN 2025
யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி மங்கையற்கரசி அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மட்டுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற துரைசிங்கம், தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கோவிந்தர், லோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி(ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள பிரதம லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி(ஜேர்மனி), கௌரி(சுன்னாகம்), பாலகுமரன்(கண்ணன்- சுவிஸ்), குகதர்சினி(தர்சா- லண்டன்), சிவகுமரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மோகனராஜன்(ஜேர்மனி), ஸ்ரீசண்முகநாதன்(சுன்னாகம், ஓய்வுநிலை விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர் செங்குந்த இந்துக் கல்லூரி, உரும்பிராய் இந்துக்கல்லூரி), சரோஜினிதேவி(மதி- சுவிஸ்), சிவகரன்(லண்டன்), பங்கையற்செல்வி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீன், அஸ்வினி, அக்ஷி, தீபிகை, சஷ்டிகவசன், ஹர்ஷா, திரிஷா, கனிஷா, நிலானி, ஜானுகா, கஜானன், விஷாகன், சிந்துஜா, ஜசிந்தன், துவாரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மீரா, சுருதி, ஷிவ்யா, தக்ஷின் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
ஜெயலக்சுமி, மங்களேஸ்வரி, மனோரஞ்சினி, கெங்காதரன், மல்லிகாதேவி, செந்திவேல், சண்முகவடிவேல், கலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராசா, இராசநாயகம், தர்மராஜா, கலாவதி, தம்பிரட்ணம், ராஜேஸ்வரி, பிரேமாவதி காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், தம்பிராசா, தனலக்சுமி, தங்கம்மா மற்றும் பரமநாதன், தேவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜனா, உஷா, றூபன், பவா, கேமா, சர்வா, கிரி, சுகந்தி, பரன், தர்மினி, தசன், மயூரன், மாலா, கோகுலன், கபிலன், பிரியன், மகாலிங்கம், புஸ்பம், நந்தினி, செந்தூரன், சுபா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
அபிநயா, ககீனா, கஜுவன், முரேஸ்,பிரசாந்,நவீனா, பாலு, குமுதா, சந்திரன், குமார் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
வீட்டு முகவரி:
இல 52: கதிரமலை வீதி,
சுன்னாகம் தெற்கு,
சுன்னாகம், யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
M.பவானி - மகள்
Mobile : +491633164890
S.கௌரி - மகள்
Mobile : +94775941643
R.பாலகுமரன் - மகன்
Mobile : +41788240628
S.குகதர்சினி(தர்சா) - மகள்
Mobile : +447931745816
R.சிவகுமரன் - மகன்
Mobile : +447940900899