TamilsGuide

திரு டிலக்சன் ஜேக்கப் நெவில்

பிறப்பு 11 OCT 2004 / இறப்பு 02 JAN 2025

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட டிலக்சன் ஜேக்கப் நெவில் அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பத்திநாதன், காலஞ்சென்ற செபஸ்டியம்மாள் தம்பதிகள், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் சாந்தினி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

ஜேக்கப் நெவில் கயூரதி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜேக்சி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கயூரதன் - மாமா

    Mobile : +19059247272

துசாகரன் - மாமா

    Mobile : +16478015661

Leave a comment

Comment