TamilsGuide

செல்வி நிம்மி சவுந்தரநாயகம்

பிறப்பு 29 JUL 1959 / இறப்பு 21 DEC 2024

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நிம்மி சவுந்தரநாயகம் அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வில்லியம் சவுந்திரநாயகம் மற்றும் லூர்த்து மலர்(ராசமுத்து) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

மேரி குயீன் பிளவர்(ஜிக்கி), காலஞ்சென்ற வில்லியம் ராஜா, பிளண்டீனா யோசெப்பீன்(கெளரி), றேபேக்கா மறிஸ்ரேலா வின்சி, எட்வின் ராஜா(குமார்), கேமன் யோகராஜா, சேலி பிறியிற்(கீதா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Jayarathne Funeral Directors (Pvt) Ltd, 2 B Elvitigala Mawatha Colombo 08 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 26-12-2024 வியாழக்கிழமை அன்று இல.465 மாதகல் பிரதான வீதியில் உள்ள அவது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தெலஸ்போர் - மைத்துனர்

    Mobile : +33650269311

Aloysious Jesuthsan - மைத்துனர்

    Mobile : +4741200437

Henry Paviluppillai - மைத்துனர்

    Mobile : +61402223595

Niranjane Rajakoone - மைத்துனர்

    Mobile : +15104687593

Leave a comment

Comment