TamilsGuide

திரு இராஜேந்திரன் தனுஸ்கோடி

பிறப்பு 05 FEB 1960 / இறப்பு 16 DEC 2024

யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரன் தனுஸ்கோடி அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தனுஸ்கோடி பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், சுவாம்பிள்ளை சவரிமுத்து லூர்த்தம்மா(மணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பேர்ளின் றஞ்ஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.மிஷேல்லா, தனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Kang Kyung Soo அவர்களின் அன்பு மாமனாரும்,

விஜயலக்ஸ்மி(இலங்கை), சுபத்திராதேவி(சுபா - ஜேர்மனி), புவனேஸ்வரி(வசந்தி - பிரான்ஸ்), பரமேஸ்வரன்(ரவி - ஜேர்மனி), ரூபன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெனடிக்ட் ராஜ்குமார்(கனடா), காலஞ்சென்ற க்றிஸ்ரோபர் விஜயகுமார், பெஞ்சலின் வதனி(கனடா), பிறான்ஸிஸ் சுரேஷ்குமார்(கனடா), க்றிஸ்டி சந்திரகுமார்(கனடா), கலிஸ்ராரஜனி(வைஷ்ணவி - பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவராசசிங்கம்(இலங்கை), சிவசுப்பிரமணியம்(மணியம் - ஜேர்மனி), ரகுலேஸ்வரன்(ஈசன் - பிரான்ஸ்), குமுதினி(குமுதா - ஜேர்மனி), கிருஸ்ணவேணி(ஜெனா - ஜேர்மனி), ரஞ்சனி(கனடா), பவானி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அண்டன் சக்கரமெந்தாஸ், லொரெட்டா(கனடா), நிமலினி(கனடா), செல்வராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நர்மதா - ஜெயா, சுதாகரன் - பிரவீனா, பாஸ்கரன் - தயாழினி, கவிதா(இலங்கை), தர்சினி - மயூரன், ஜெனிதன் - நிலக்‌ஷி(ஜேர்மனி), அனோஜன், தனுஜன் - யூஸ்ரின், அருணன், அனித்தா(பிரான்ஸ்), வித்தியா, கிரிதரன், கிருஷாந்த்(கொழும்பு), கோபிநாத், பிரியங்கா(யாழ்ப்பாணம்), சந்துரு, ஷெய்ன், டில்ஷன், நக்‌ஷன், லக்‌ஷன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிரிசாந், சோபியா, கபில், மெலினா, மீலா(ஜேர்மனி), பட்ரிக், ஜீட்(கனடா), சஞ்சீவ், சஜீவினி(பிரான்ஸ்) ஆகியோரின் பெரியப்பாவும், சித்தப்பாவும்,

யாழினி, ஜெசிந்தன், டிவி, அனுசியா, பவி, தரணிதன், கேசிகன்(இலங்கை), ஜமினா, மாரியான்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 23 Dec 2024 1:30 PM
    Krematorium am Hellweg Hellweg 95, 45279 Essen, Germany

தொடர்புகளுக்கு
சுபா - சகோதரி

    Mobile : +4917655294594

ரவி - சகோதரர்

    Mobile : +491704699829

ரூபன் - சகோதரர்

    Mobile : +4915784451532

மிஷேல்லா - மகள்

    Mobile : +4915752646229

Leave a comment

Comment