தியாகராஜா மல்லிகாவதி இறைவனடி சேர்ந்தார்.
மட்டக்களப்பு ஆரையம்பதியினை பிறப்பிடமாகவும் வாழைச்சேனையினை வதிவிடமாகவும் கனடா இசுகாபுரோவினை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தியாகராஜா மல்லிகாவதி அவர்கள் 14 - 12 - 2024 சனிக்கிழமை இன்று காலை 11.25 மணியளவில் தனது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான நல்லதம்பி நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான செல்லத்துரை கண்ணம்மை அவர்களின் பாசமிகு மருமகளும் , சுவர்ணலதா, சுஜீதரன் , சுகாநந்தினி, சுபாஜினி , சுதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும் , ரஞ்சித்மூர்த்தி, சிவமோகன் ( தளிர் ) அருள் செல்லையா,செளதாமினி சுஜீகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், நிசாந்த், மதுசன், கிருசன் ,குகேசன் ,மத்மஜன், கெசான், தனிசா, அக்சயா, அஸ்னிகா ,அஸ்லி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்
கபினாஸ், நீலேஸ், ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக் கிரியைகள்
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 என்னும் முகவரியில் அமைந்துள்ள
Chapel Ridge Funeral Home & Cremation Centre இடம் பெறும்.
பார்வைக்கு 18 - 12 - 2024 அன்று புதன் கிழமை மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறு நாள் ( 19 - 12 - 2024 ) அன்று மதியம் 1.00 மணி அளவில் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு உடல் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு :
( மகன் )சுஜீதரன் தியாகராசா - 416 570 2448
( கனடா )
( மருமகன் ) ரஞ்சித் - 416 871 3522 ( கனடா )
(மருமகன் ) சிவமோகன் - தளிர் - 647 657 0919
( கனடா )
( மருமகன் ) அருள் செல்லையா - 416 788 3528
( கனடா )
(மருமகன் ) சுஜீகரன் - ±1 973 905 1413
( அமேரிக்கா )


