பிறப்பு 15 JUN 1940 / இறப்பு 09 DEC 2024
யாழ். வல்வெட்டித்துறை நறுவிலடியைப் பிறப்பிடமாகவும், அம்பாறை காரைதீவு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தங்கம் வைரமுத்து அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பிரபல பாய்க்கப்பல் வர்த்தகர் காப்புக்கார சோமசுந்தரம், ரங்கநாயகி தம்பதிகளின் இளைய மகளும், இரத்தின வடிவேல்(Dock Master- Colombo), சின்ன மாமயில் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற டாக்டர். வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
அல்லி அம்மாச்சி(தங்கரெத்தினம்) அவர்களின் ஆசைப் பெறாமகளும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சோதிலிங்கம், செல்வவிநாயகம், மாணிக்க விநாயகம், புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற அருட்செல்வம்(Postmaster), துரைச்செல்வம்(Clark) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற மகிந்தினி(ஆசிரியர் - முல்லைதீவு, இந்தியா, ஆஸ்திரேலியா), இராமதாசன்(டென்மார்க்), குமுதினி(டென்மார்க்), அமுதினி(கனடா), இராமரெட்னம்(சுபாஸ் - டென்மார்க்), கமலினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமசிவம்(ஆசிரியர் - முல்லைத்தீவு, ஆஸ்திரேலியா), அசோதா(டென்மார்க்), அருளானந்தராஜா(டென்மார்க்), லோகேஸ்வரன்(கனடா), கலைவாணி(டென்மார்க்), மகேந்திரன்(Marks - லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துளசி, கரன், தீபன், அருண், நிலானி, தீரன், ஈழமி, செந்தூரன், தர்ஷினி, அபர்ணா, அமிர்தன், ஜனார்த்தன், ஜனனி, இளங்கோ, இளவேணி, பிரவீன், சூர்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிரகாஷ், லிடோ, நிவேதா, சுதர்ஷன், ஜெனித்தா, போபினா, தனுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஓவியா, யாதவி, மேசன், ஏஞ்சல், ஜேய்சான், அஜெய், ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 15 Dec 2024 10:00 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 15 Dec 2024 12:00 PM - 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 15 Dec 2024 2:00 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
முரளிதரன் - பெறாமகன்
Mobile : +14164572736
அமுதினி - மகள்
Mobile : +16477415094
ஜனார்த்தன் - பேரன்
Mobile : +16477065595
சுபாஸ்(இராமரெட்னம் வயிரமுத்து) - மகன்
Mobile : +4522668848


