TamilsGuide

திரு பொன்னுத்துரை கனகராஜா

பிறப்பு 28 NOV 1938 / இறப்பு 05 DEC 2024

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை கனகராஜா அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா(வேலணை) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தவமணிதேவி(தயா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

குணாஜினி, சுதாஜினி, திருக்குமரன்(றமணா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகநாதன், முரளீகரன், வைகை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிராம், திவ்யா, ஷரண்யா, சஞ்ஜீவன், பிரணீதா, அகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான யோகலிங்கம், நாகபூசணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தேவதாசன், கனகாம்பிகை, வரதலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அருணாசலம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு சகலனும்,

ராஜ்குமார், தக்‌ஷினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கஜவதனி(கார்த்திகா), தயாபரன்(கோபி) ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயா - மனைவி

    Mobile : +16477629899

றமணா - மகன்

    Mobile : +16138892534

குணாஜினி - மகள்

    Mobile : +14162704546

சுதாஜினி - மகள்

    Mobile : +94761837300

நாகநாதன் - மருமகன்

    Mobile : +16475182184

முரளீகரன் - மருமகன்

    Mobile : +94777043540

Leave a comment

Comment