பிறப்பு 08 MAY 1958 / இறப்பு 02 DEC 2024
யாழ். நெல்லியடி வடக்கு துரையன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சிவகுமார் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2024 புதன்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் நெல்லியடி வடக்கு துரையன் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94776125250