TamilsGuide

திரு நடராசா படிகலிங்கம்

பிறப்பு 23 APR 1954 / இறப்பு 29 NOV 2024

யாழ். புங்குடுதீவு, வல்லன், 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா படிகலிங்கம் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, பராசக்தி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. குகனாம்பிகை(ஞானி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சங்கீதா, கோகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லுதர்சன்(Lutharsan) அவர்களின் அன்பு மாமனாரும்,

பிரஷின்(Prashin), ஹிரின்(Hirin) ஆகியோரின் அன்புப் பேரனும்,

மகாலிங்கம்(கனடா), ஜெயரூபலிங்கம்(Kugan- லண்டன்), காலஞ்சென்ற ரேணுகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை, நகுலாம்பிகை, கனகராஜா மற்றும் சச்சிதானந்தன்(திருமலை), கமலாம்பிகை(கனடா), புஷ்பாம்பிகை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 அன்னாரின் பூதவுடல் 03/12/2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 06:30 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும், இடம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
Get Direction

    Thursday, 05 Dec 2024 10:30 AM - 11:30 AM
    Chilterns Crematorium, Milton Chapel Whielden Ln, Amersham HP7 0ND, United Kingdom

தொடர்புகளுக்கு
ஞானி - மனைவி

    Mobile : +447711513540

சங்கீதா - மகள்

    Mobile : +447841989248

கோகிலன் - மகன்

    Mobile : +447540313160

லுதர்சன் - மருமகன்

    Mobile : +447944235041

குகன் - சகோதரன்

    Mobile : +447986296126

Leave a comment

Comment