TamilsGuide

திரு இராசையா மகேஸ்வரலிங்கம்

பிறப்பு 03 OCT 1948 / இறப்பு 26 NOV 2024

யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா மகேஸ்வரலிங்கம் அவர்கள் 26-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,

சறோயினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிதரன், அனோஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நவீன், இமையான், றோசா, நோஆன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பரமேஸ்வரலிங்கம், சிவஞானேஸ்வரலிங்கம், ஞானாம்பிகைதேவி(சுசி), காலஞ்சென்றவர்களான சண்முககேஸ்வரலிங்கம், கணேஸ்வரலிங்கம், தியாகேஸ்வரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசலிங்கம்(சின்னமணி). தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான லதா, சரஸ்வதிதேவி, சரஸ்வதி, சண்முகாதேவி, ஞானேஸ்வரதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவனொளிபாதம், இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜனுஷா அவர்களின் அன்பு மாமாவும்,

இராசலிங்கம் அவர்களின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் உரும்பிராய் கிழக்கு, செல்லப்பா வீதியில் அமைந்துள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிரி - மகன்

    Mobile : +4560645450

சிவம் - சகோதரன்

    Mobile : +15144486635

கணேசலிங்கம் - மைத்துனர்

    Mobile : +94763686510

Leave a comment

Comment