TamilsGuide

திரு மில்ரோய் அருள்நேசராஜா

பிறப்பு 31 JUL 1969 / இறப்பு 25 NOV 2024

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மில்றோய் அருள்நேசராஜா அவர்கள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சாமுவேல் அருள்நேசராஜா பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும், சவிரிமுத்து அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருணாவஜனி மில்றோய் அவர்களின் அன்புக் கணவரும்,

றோய்டா மில்றோய் , அருவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யூஜின், ஜொய்சி, பெல்சி, ஜெனி, ஜெறின், நீல்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஷேலி, றஞ்சித், காலஞ்சென்ற ஜெயந்தன், சுதா, விஜய், தயானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனசா, அஷ்லி, ரிலி, கெமாயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

றீடன், ஸ்டெனி, டினோ, அல்வின், நீஸா, பிரகாஸ், நிவேஷ், யூறி, டஸ்டின் டியக்‌ஷா, ஷெலினா, நிரூஸ், விமாஷா, வர்ஷா ஆகியோரின் மருமகனும்,

மைத்துனிகளின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 01 Dec 2024 6:00 PM - 9:00 PM
    Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 02 Dec 2024 9:00 AM - 9:45 AM
    Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

திருப்பலி
Get Direction

    Monday, 02 Dec 2024 10:30 AM - 11:30 AM
    Transfiguration of Our Lord Roman Catholic Church 45 Ludstone Dr, Etobicoke, ON M9R 2J2, Canada

நல்லடக்கம்
Get Direction

    Monday, 02 Dec 2024 11:30 AM
    Queen of Heaven Catholic Cemetery 7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada

தொடர்புகளுக்கு
யூஜின் - சகோதரன்

    Mobile : +14169175416

ஜாய்ஸ் - சகோதரி

    Mobile : +14164710285

அருணவஜனி - மனைவி

    Mobile : +16478548418

ஜெரின் - சகோதரி

    Mobile : +33662618268

நீல் - சகோதரன்

    Mobile : +33768472267

பெல்சி - சகோதரி

    Mobile : +447459722553

Leave a comment

Comment