பிறப்பு 17 AUG 1951 / இறப்பு 24 NOV 2024
திருகோணமலை நிலாலெளியைப் பிறப்பிடமாகவும், திரியாய், முருகாபுரி, கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை சிவகேசரம் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, நவமணிதேவி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
உமா, தனேஸ்குமார், தசரதன், சஞ்ஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜ்மோகன், சுபாங்கி, நிஷாந்தி, நிதர்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிநயா, அர்ஜீன், தருண், சருண், அருண், இலக்கியன், கல்கி, ஆராதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
விக்கினேஸ்வரி, பத்தமலோயினி, காலஞ்சென்றவர்களான குகதாஸ், ருத்திராம்பிகை, யோகரட்ணம், லிங்கேஸ்வரன், பிராகரன் மற்றும் தங்கேஸ்வரி, ரவிந்திரநாதன், சசிகுமார், சசிகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலச்சந்திரன், பாலசவுந்தரி, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், பாலகிருஸ்ணன், ஜெயக்கொடி, விக்கினேஸ்வரி, புஸ்பராணி, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சறோஜாதேவி மற்றும் நிர்மலாதேவி, உஷாதேவி, செல்வநாயகி, பொன்ராஜா, கமலநாதன், கனகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 30 Nov 2024 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 01 Dec 2024 7:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 01 Dec 2024 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 01 Dec 2024 10:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
உமா - மகள்
Mobile : +14164572657
சஞ்ஜீவன் - மகன்
Mobile : +14168764868
தனேஸ்குமார் - மகன்
Mobile : +33745265810
தசரதன் - மகன்
Mobile : +33652228733
ராஜ்மோகன் - மருமகன்
Mobile : +14162778275